இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக, 18 மாதங்களாக தொடர்ந்து சரிவை எதிர் கொண்டிருக்கிறது.
பொருளாதார வல்லுநர்கள் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பிற்கு ஏற்பட்டுள்ள சரிவு கவலையளிப்பதாக கூறியிருக்கின்றனர்.புதன்கிழமை நிலவரப்படி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய் 68 காசுகளாக சரிந்தது. 18 மாதங்களாக தொடர்ந்து சரிவின் எதிரொலியாக முன்னெப்போதும் இல்லாத வகையில், ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி இருந்ததை காட்டிலும், சுழியம் புள்ளி 62 விழுக்காடு அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை முன்பிருந்ததை காட்டிலும் சற்று உயர்ந்துள்ள நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. இந்த போக்கு தொடருமானால், இந்தியாவின் டாலர் கையிருப்பு கேள்விகுறியாகும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…