இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது

Default Image

இந்திய பங்குச்சந்தையின் இன்று சரிந்து காணப்பட்டது. அதே போல் இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து காணபடுகிறது.

அன்னிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் குறைந்து, 64.45 ஆக உள்ளது. நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு 64.37 ஆக இருந்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்