இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இன்று காலை 10 காசுகள் சரிந்ததால் 64.51 ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில் வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக டாலர்களை வாங்கியதால் டாலரின் தேவை அதிகரித்தது. அதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து காலை நேர நிலவரத்தின்ப்படி, 64.51 ரூபாயாக இருந்தது.
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…
மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…