இந்தியா வரலாற்றில் முதல் முறையாக சோனி நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக இந்தியர்!

Default Image

சோனி இந்தியா நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக சுனில் நாயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தின் காரணமாகத், எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் சோனி, தொடர் வர்த்தக தோல்வியில் இருந்து வருகிறது. இந்த தோல்வியை சமாளிக்க சோனி இந்திய பிரிவின் தலைவராகச் சுனில் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முதல்முறையாக இதியாவைச் சேர்ந்த ஒருவர் சோனியின் தலைவராக நியமிக்கப்படுகிறார். மேலும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்