இந்தியா பாகிஸ்தான் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காஷ்மீர் எல்லை பிரச்சினை மற்றும் கிரிக்கெட் போட்டி தான் இந்நிலையில் இந்தியாவை பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக பின்னுக்குத்தள்ளியுள்ளது.
வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியலை உலக பொருளாதார கூட்டமைப்பு தயாரித்துள்ளது.
இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 60 வது இடத்தில் இருந்த இந்தியா 62வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தியாவின் அண்டை நாடுகள் பெரும்பாலானவை இந்த பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளன.
நேபாளம் 22-வது இடத்திலும், சீனா 26-வது இடத்திலும், வங்காள தேசம் 34-வது இடத்திலும், இலங்கை 40-வது இடத்திலும், முக்கியமாக பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லித்துவேனியா நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …..
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…