மோடி ஆட்சியில் தேசம் பாதுகாப்பாக உள்ளதா..? -சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

2017 ஜனவரி முதல் செப்டம்பர் 14 வரை இந்திய பாக் எல்லையில் நமது மதிப்பிற்கு உரிய 44 ஜவான்களின் உயிர் பறிக்கப்பட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளில் பாக் 444 முறை எல்லையில் அத்துமீறி உள்ளது.

என்று அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

Leave a Comment