ஓபிஎஸ், இ.பி.எஸ் பதவி விலகும் வரை நாங்கள் வரமாட்டோம் ;எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி..!

ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். பதவி விலகும் வரை குடகு ரிசார்ட்டிலேயே  தங்கியிருப்போம் என்று   டிடிவி தினகரன் ஆதரவு  எம்.எல்.ஏ. தங்க  தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். குடகு மாவட்டம் சோமவார்பேட்டை  தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்  செல்வன் கூறியுள்ளார்.

Leave a Comment