துணைக்குடியரசுத் தலைவரானார் வெங்கய்ய நாயுடு

துணைக்குடியரசுத் தலைவரானார் வெங்கய்ய நாயுடு

Default Image
 நாட்டின் 13 வது துணைக்குடியரசுத் தலைவராக 
 வெங்கய்ய நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.
* துணைக்குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடந்தது
* வாக்கு எண்ணும் பணிகள் நிறைவு- வெங்கய்ய நாயுடு வெற்றி
* வெங்கய்யா நாயுடு – 516, கோபாலகிருஷ்ண காந்தி – 244,பெற்றனர்.
 இவற்றில் செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை – 11 ஆகும்.
Join our channel google news Youtube