பிக்பாசில் கலந்துக்க ஆசையா..? அப்போ இதை படிங்க…!

பிக்பாசில் கலந்துக்க ஆசையா..? அப்போ இதை படிங்க…!

Default Image

இன்றைக்கு  வேலைக்கு போகிறவர்கள்  முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் வரை சொல்லும் ஒரே வார்த்தை “BIGG BOSS”.  இந்த நிகழ்ச்சியை பாக்குறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தாலும் நாமும் அந்த நிகழ்ச்சியில கலந்துகிடனும் ஆசை எல்லோருக்கும்  இருக்கு அது எப்படினு பார்க்கலாம் வாங்க !.

பிக்பாசில் பங்கேற்க தேவையான தகுதிகள் :

 • நீங்கள் 18 வயதிற்கு மேல் நிரம்பியவராக இருக்க வேண்டும் 
 • இந்த நிகழ்ச்சி இந்தியாவில் இருக்கும் இந்தியர்களுக்காக மட்டும் நடத்தப்படுகிறது ,ஆகையால் நீங்கள் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியராக இருந்தாலும் இந்நிகழ்ச்சியில்  பங்கேற்க முடியாது .
 • ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்களது  சொந்த விவரங்களை  தெருவிக்க கிழ்கண்ட  ஆவணங்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் சமர்பிக்க வேண்டும் .


தேவையான ஆவணங்கள் 

 1. ஓட்டுனர் உரிமம்
 2. நிரந்தர கணக்கு எண் (‘பான்’)
 3. ஆத்தர் அட்டை
 4. வாக்காளர் அடையாள அட்டை
 5. பள்ளி விட்டுக்கொடுப்பதற்கான சான்றிதழ்
 6. பிறப்பு சான்றிதழ்
 7. ரேஷன் அட்டை
 8. பாஸ்போர்ட்
 9. மொபைல் மசோதா
அவ்வப்போது ஏற்பாட்டாளர் தேவைப்படுவது போல் பெயர் / வயது / முகவரி / தேசிய / குடியுரிமை மற்றும் / அல்லது வேறு எந்த ஆவணம் ஆகியவற்றின் எல்லா சரியான சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
விதிமுறைகள்:

 1. ஒருவர் விழித்திருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ, மைக்ரோஃபோனை அணிய வேண்டும் என  ஒப்பந்தத்தில் இருக்கும்
 2. தயாரிப்பாளர் எடுக்கும் முடிவே இறுதியாக இருக்கும். எனவே மக்களின் முடிவு அனைத்தும் பொய்யாகும்.(அதாவது நீங்கள் போடும் வாக்கு  எற்க்கப்படாது.)
 3. தயாரிப்பாளர் எந்த நேரத்திலும் சொந்த விருப்பப்படியே, பங்கேற்பாளர்களை சேர்க்கலாம், நீக்கலாம் அல்லது மாற்றலாம்.
 4. பங்கேற்பாளர்கள் கோபப்படிருந்தாலோ அல்லது உணர்ச்சி தாக்கதினாலோ  இருந்தால் போட்டியை தொடர முடியாது.
Join our channel google news Youtube