மதுரையில் முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

மதுரை:மதுரையில் முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
பாண்டி கோவிலில் பெண் ஒருவரை அவதூறாக பேசியதாக திமுக முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் மீது புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மிசா பாண்டியனை போலீசார் இன்று கைது செய்தனர். பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

Leave a Comment