வங்கியில் லோன் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஓன்று!!

வங்கியில் லோன் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஓன்று!!

Default Image

வங்கி கணக்கில் லோன் மற்றும் கிரடிட் கார்டு  வாங்க வேண்டும் என்றால் அந்த வங்கி கணக்கில்  சிபில் ஸ்கோர் சரியாக இருக்க  என்பது முக்கியமான ஓன்று ஆகும்.

சிபில் ஸ்கோர்

                                சிபில் ஸ்கோர் என்பது உங்கள் வங்கி கனகுகளுக்கு அரசு  கொடுக்கும் ஒரு மதிப்பெண் ஆகும். இந்த மதிபெண்ணின் அளவை பொறுத்தே உங்களுக்கு லோன் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குவது தீர்மானிக்க படுகிறது.எனவே நீங்கள் லோன் மற்றும் கிரடிட் கார்டு வாங்கும் முன் சிபில் ஸ்கோர் எவ்வளவு இருகின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


லோன் வாங்க தேவையான மதிப்பெண்ணின் அளவு

                                   உங்கள் வங்கி கணக்கின் சிபில் ஸ்கோர் அளவு 650க்கு அதிகமாக இருந்தால் லோன் உடனே கிடைக்கும். 600 முதல் 650 வரை இருந்தால் வாய்ப்பு சற்று குறைவு தான். 600  க்கு குறைவாக இருந்தால் லோன் அல்லது கிரெடிட் கார்டு உங்களால் வாங்க முடியாது.

                                    சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளவர்கள் அதனை எப்படி சரிசெய்வது என்பதை வங்கியிலோ அல்லது அதற்கான இனையதளத்திலோ சென்று தெரிந்து கொள்ளலாம்.    
   

Join our channel google news Youtube