அமெரிக்காவில் ஆண் ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்…!

அமெரிக்காவில் ஆண் ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்…!

Default Image

ஒரு ஆண் என்பவன் பெண்ணின் வலியரியாதவன் என்று பலர் நினைப்பார்கள்.பத்து மாதம் சுமந்தாதன் ஒரு பெண்ணின் வலிதேறியும் என்று கூறுவார்கள்.ஆனால் இப்போது பெண்ணை போன்று ஆணும் ஒரு ஆண்குழந்தையை பெற்றேடுத்துள்ளார்.

அமெரிக்காவின் போர்ட்லேண்டில்  வாழ்ந்து வரும் டிரிஸ்டன் ரீஸ் என்ற திருநங்கையாக மாறியுள்ள ஆணே இவ்வாறு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு லியோ முர்ரே சாப்லோ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எப்போதாவது ஒரு ஆண் குழந்தை பெற்றெடுக்க முடியாது என கூறியிருந்தால், தற்போது திருநங்கை ஆணுக்கு ஒரு குழந்தை உள்ளது என கொண்டாடும் வகையில் குழந்தை புகைப்படத்துடன் டிரிஸ்டன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஓரினச் சேர்க்கையாளர்களான டிரிஸ்டன்,பிப் சாப்லோ தம்பதி, ஏற்கனவே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது குடும்பத்தை விரிவாக்க நினைத்த ரீஸ் பிப் சாப்லோ தம்பதிகள், இணையத்தின் உதவியுடன் சோரோனிக்ளிங் (chronicling) முறையில் ஒன்றாக தங்கள் முதல் உயிரியல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

ஓரினச் சேர்க்கையாளர்களான ரீஸ் , சாப்லோ தம்பதி முதல் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளது சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது.

Join our channel google news Youtube