நெல்லையில் குடிநீர் குழாய் உடைப்பு!!!

நெல்லையில் குடிநீர் குழாய் உடைப்பு!!!

Default Image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வடக்கன்குளம் பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உடனே குழாய்கள் சரி பார்க்கப்படவேண்டும். இலையெனில் அப்பகுதியல் குடிநீர் வர காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்க படுகிறது…

Join our channel google news Youtube