பிரியங்கா சோப்ரா தயாரிக்கும் சீரியல் தொடர்…!

பிரியங்கா சோப்ரா தயாரிக்கும் சீரியல் தொடர்…!

Default Image

ஹாலிவுட்டில் தனக்கேன ஒரு அடையாளத்தை உருவக்கயுள்ள பிரியங்கா சோப்ரா, தற்போது பாலிவுட் கனவு கன்னி மாதுரி தீட்சித்  சுற்றி நடக்கும் விஷயங்களை கொண்ட  ஒரு தொடரைத் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இது ABC நெட்வொர்க்கால் ஒளிபரப்பப்படும் நகைச்சுவைத் தொடராகும், பல்வேறு வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன.

Join our channel google news Youtube