மர்ம காய்ச்சல் காரணமாக திருப்பூரில் சிறுவன் உயிரிழப்பு

By

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேவுரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் பிரவீண் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரவீண் கோவை  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார்

Dinasuvadu Media @2023