பிக் பாஸ் இடத்தை பிடித்த தொடருக்கு வந்த சோதனை : லாஜிக் இடிக்குதே

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியால் திரைப்படங்களின் வசூலே பலமாக குறைந்தது. இதற்க்கு முக்கிய காரணம் உலகநாயகன் இதனை தொகுத்து வழங்கியதால் தான்.

இப்போது பிக் பாஸ் முடிந்து அந்த நேரத்தை தமிழ் கடவுள் முருகன் எனும் முருகனின் வரலாறை சித்தரிக்கும் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது, இது பிக் பாஸ் போல அல்லாமல் ரசிகர்களை ஓரளவுக்கு கவர்ந்து வருகிறது,

இந்த தொடரில் ஒரு காட்சியில் ஆறு முருகனும் ஒன்றாக வில் பயிற்சி எடுப்பார்கள் அப்போது அந்த முருகனின் பின்னால் மிக உள்ளது அப்படியே தெரியும்
இதனை ரசிகர்கள் கடவுளா இருந்தாலும் ஒரு லாஜிக் வேணாமா என்று கலாய்த்து வருகின்றனர்.

Leave a Comment