விஜய் சேதுபதியின் புதிய கெட்அப் உள்ளே

விஜய் சேதுபதி கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இதில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்திற்காக பெண் வேடத்தில் நடிக்கின்றார்.

அதை தொடர்ந்து இவர் தற்போது மீண்டும் ஒரு புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார், இதில் முடி நீளமாக வளர்த்துள்ளார்.
மீசையை எடுத்து உடல் எடையை குறைத்து கொஞ்சம் இளமை தோற்றத்துடன் காணப்படுகின்றார், இவை 96 படத்திற்காக தான் என்று கூறப்படுகின்றது.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்

Leave a Comment