ஐசிசி உலககோப்பை: இந்தியா ஆஸ்திரேலியா உடன் இன்று மோதுகிறது …

ஐசிசி உலககோப்பை: இந்தியா ஆஸ்திரேலியா உடன் இன்று மோதுகிறது …

Default Image

லண்டன் : ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் ஆறு முறை உலகப் கோப்பையை வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்திய அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாகவும் மாறிவருகிறது .ஆகையால் இந்த போட்டியும் போர்களமாக மாறும் என்பதில் ஐயமில்லை…

Join our channel google news Youtube