டிடிவி தினகரன் விரைவில் சிறை: முதலமைச்சர் ஆவேச பேச்சு..!

ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்போவதாக கூறும் டிடிவி.தினகரன் வெகு விரைவில் சிறைக்கு செல்வார் என்று அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு தெரிவித்தார். ஆட்சியை கவிழ்க்க நடைபெற்று வரும் சதிகள் ஒரு நாளும் பலிக்காது என்று அவர் தெரிவித்தார். 

Leave a Comment