கணக்கு வாத்தியாரை ஆயுதத்தால் தாக்கிய மாணவன்!!

ஹரியானா மாநிலத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கணித ஆசிரியர் அந்த மாணவனின் வீட்டில் புகார் அளிக்க போவதாக கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசிரியரை கூர்மையான ஆயுதத்தால் 10 கும் அதிகமான முறை தாக்கினான். இதை பற்றி அறிந்த போலிசார் அந்த மாணவனையும் அவனுக்கு உடந்தையாய் இருந்த சக மாணவனையும் கைது செய்தனர்.

Leave a Comment