நவோதயா பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் பதில் தர மறுப்பு..!

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறப்பது தொடர்பான கேள்விக்கு பதில் தர அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பதில் அளிக்க முடியாது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். 

Leave a Comment