பெப்சி தனது வேலைநிறுத்தத்தை நேற்று வாபஸ் பெற்றதை அடுத்து இன்று படப்பிடிப்பு தொடங்கியது

By

சென்னை: தமிழகத்தில் காலா , கொடிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பு தொடங்கியது.கடந்த நான்கு நாட்களாக பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தை பெப்சி நேற்று வாபஸ் பெற்றதை அடுத்து படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. பெப்சி-தயாரிப்பாளர்கள் சங்கம் இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என தகவல்…

Dinasuvadu Media @2023