இந்திய கடற்படை வீரரின் கருணை மனு நிராகரிப்பு!!

By

இந்திய கடற்படைவீரர் குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் அரசங்கத்தால் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தயார் அவரை சந்திப்பதற்காக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் மனு கொடுதிருந்தர்ர். ஆனால் தற்போது பாகிஸ்தான் நீதிமன்றம் அந்த கருணை மனுவை நிராகரித்தது.

Dinasuvadu Media @2023