ராஜஸ்தானில் விவசாயி ஒருவர் தற்கொலை!!!

மழையின்மை காரணமாக பயிர் சேதமடைந்ததையடுத்து  ராஜஸ்தானில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment