சர்ச்சையை தாண்டி ரிலீஸ் ஆகுமா, தெலுங்கு மெர்சல்.

 Related image

மெர்சல் படமானது தமிழ் பட வரலாற்றில் மிக பெரிய வெற்றி படமாக திரையில் ஓடுகிறது.
இப்படமானது தெலுங்கு மெர்சல் படமாக அதிரிந்தி என்ற பெயரில் தயாரிகி வருகிறது. இதனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் உள்ள ஜிஎஸ்டி மற்றும் சர்ச்சையான காட்சிகள் நீக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

Leave a Comment