நாளைக்கே ஆட்சி கவிழ்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல…!:-பாஜக வானதி

நாளைக்கே ஆட்சி கவிழ்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல…!:-பாஜக வானதி

Default Image
சென்னை:இன்று தான் ஜனாதிபதி தேர்தல் முடிந்திருக்கிறது, ஆகையால் நாளைக்கே அதிமுக எம்எல்ஏகள் உடைந்துபோய் ஆட்சி கவிழ்ந்தால் நாங்க பொறுப்பல்ல என தெரிவித்தார் பிஜேபி கட்சியின் மாநில நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன்…
ஏன் தான் இவர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு அளித்தோமோ என மண்டையை பிய்த்து கொண்டு அலைகிறது .EPS அணி ,OPS அணி and தினகரன் அணியின் மைன்ட் வாய்ஸ் வெளிய வர கேக்குது………………………
Join our channel google news Youtube