அந்த சர்ப்ரைஸ் எனக்கு ஏற்கனவே தெரியும்! பிக்பாஸ் பற்றி உளறி மாட்டிக்கொண்ட தர்ஷன்!

அந்த சர்ப்ரைஸ் எனக்கு ஏற்கனவே தெரியும்! பிக்பாஸ் பற்றி உளறி மாட்டிக்கொண்ட தர்ஷன்!

Default Image

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூன்றாவது சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இவர்தான் போட்டியின் வெற்றியாளராக இருப்பார் என கணிக்கப்பட்டது. கடைசிக்கு முந்தைய வாரம் வரை இவர் அந்த போட்டியில் இடம்பெற்றிருந்தார். யாரும் எதிர்பாரத வண்ணம் இவர் வெளியேற்றப்பட்டார். இந்த வெளியேற்றம் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
பின்னர், வெளியேறியபோது தர்ஷனுக்கு கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கமலஹாசன் மூலமாககிடைத்தது.  இதனை மேடையில் கமல் முதன் முதலாக தர்ஷனிடம் கூறினார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அண்மையில் ஒரு பேட்டியில் இந்த தகவல் எனக்கு ஏற்கனவே தெரியும். எனவும் ஆனால், அதனை மேடையில் சர்ப்ரைஸ் போல காட்டினேன். என பிக்பாஸ் உண்மையை மேடையில் உளறி விட்டார். பின்னர் சமாளித்து கொண்டு அடுத்தடுத்து பேச தொடங்கினார்.

Join our channel google news Youtube