29 C
Chennai
Wednesday, June 7, 2023

உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்...

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்!

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண...

ஓடிடியில் வெளியாகிறது அவதார்: தி வே ஆஃப் வாட்டர்..! எப்போது தெரியுமா..?

அவதார் 2 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகிறது.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது.

AvatarTheWayOfWater
AvatarTheWayOfWater [Image Source : Twitter/@KasiTalkies]

இந்நிலையில், அவதார் 2 திரைப்படம் எப்பொழுது ஓடிடியில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்பொழுது அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

AvatarinOTT
AvatarinOTT [Image Source : Twitter/@aky_25_]

அதன்படி, அவதார் 2 திரைப்படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக, அவதார் படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.