எவ்வளவு விலை கொடுத்தாலும் இந்த பைக்கிற்கு கொடுக்கலாம்! ஒர்த்தான பைக் என இளைஞர்களிடம் பெயரெடுத்த பைக் நிறுவனம் யமஹா! இந்த பைக்கானது மற்ற குறைந்த விலையிலுள்ள அதன் போட்டி மாடல்களை விட அதிகமாக விற்பனையாகிறது.
இதற்க்கு அதன் போட்டி பைக்குகளான பஜாஜ் பல்சர் 220 யின் விற்பனை மற்றும் சுஸுகி ஜிக்ஸர் 150 பைக்கின் விற்பனை அளவை விட அதிகம்! இத்தனைக்கும் அந்த இரண்டு பைக்குகளை விட யமஹா R15 3.0வின் பைக்கின் விலை அதிகம் என்பது ஆச்சர்ய தகவல்!
யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் விலை 1.27 லட்ச ரூபாய் எனவும், பஜாஜ் பல்சர் 220 பைக்கின் விலை 97,447 ரூபாய் எனவும், சுஸுகி ஜிக்ஸர் 150 பைக்கின் விலை வெறும் 81,550 ரூபாய் மட்டுமே மேற்கூறிய அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூமில் நிர்ணயிக்க பட்ட விலை.
இந்த பைக்கில் 155 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 19.3 பிஎஸ் பவர் மற்றும் 15 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய சக்தி வாய்ந்தது. அத்துடன் யமஹா ஆர்15 வி 3.0 பைக்கில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…