இந்தியாவில் பைக் உற்பத்தியில் பிரபலமான நிறுவனம் யமஹா ஆகும்.இது இந்தியாவில் 1985 ஆண்டு தொடங்கப்பட்டது.தற்போது ஒரு கோடி மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து புதிய மைல்கள் உச்சத்தை அடைந்துள்ளது.
இந்நிறுவனத்தின் உற்பத்தி மையங்களாக இந்தியாவில் சென்னை, சுர்ஜாபூர் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவை செயல்படுகிறது.இதில் சென்னை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிறுவனம் எஃப்.இசட். எஸ். எஃப்.ஐ. வெர்ஷன் 3.0 ஒரு கோடி யூனிட்டாக வெளியிடப்பட்டது.இவை எல்லாம் சென்னை உற்பத்தி ஆலையில் இருந்து வெளியான நிலையில் புதிய மைல்கல் நிகழ்வில் யமஹா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் வாகன உற்பத்தியில் ஒரு யூனிட்களில் 80 சதவிகிதம் வாகனங்கள் எல்லாம் யமஹாவின் சர்ஜாபூர் , ஃபரிதாபாத் ஆலைகளில் இருந்து வெளியானவை.மீதம் உள்ள வாகனங்கள் எல்லாம் சென்னை உள்ள யமஹா ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டவை.இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் இந்தியா குழும தலைவர் மோடோஃபுமி ஷிதாரா பின்வருமாறு கூறினார்.
அதில் நாடு முழுவது எங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.எங்கள் நிறுவனம் கடந்து வந்த பாதை மிகவும் சசுவாரஸ்யம் தான்.இந்த மைல்கள் எங்கள் வாகனங்களின் அழகு மற்றும் கவர்ச்சி போன்றவை மற்றும் அதனுடைய தட்டுப்பாடு,பிரபலத்தன்மை தொடர் வளர்ச்சிக்கு காரணமாக அமைத்துள்ளது.என்று கூறினார்.
யமஹா நிறுவனம் 1985-2019 34 ஆண்டுகள் கடந்து வந்துள்ளது.1999 ஆம் ஆண்டு மட்டும் 10 லட்சம் உற்பத்தியை கடந்தது.அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு அதாவது 13ஆண்டுகள் கழித்து 50 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்தது.தற்போது ஒரு கோடி யூனிட்கள் உற்பத்தி மைல்கல் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…