இந்த நிலையில், சந்தையில் பல புதிய மாடல்கள் வரவால் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடியை போக்கும் விதமாக வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், ஃபேஸினோ ஸ்கூட்டரில் இரண்டு புதிய வண்ணங்களை கூடுதலாக சேர்த்துள்ளது யமஹா நிறுவனம்.
யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் ரூ.54593 என்ற அதே எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய வண்ணங்களும் கிடைக்கும் என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். புதிய வண்ண சீட் கவர் மற்றும் பின்புற அமர்ந்து செல்பவருக்கான பெரிய அளவிலான கிராப் ரெயில் கைப்பிடியும் இந்த மாடலில் முக்கிய அம்சமாக பார்க்க வைக்கிறது.
யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டரில் 113சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. புளூ கோர் தொழில்நுட்ப அம்சம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7 பிஎச்பி பவரையும், 8.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இருக்கின்றன. இந்த ஸ்கூட்டரில் 5.2 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. 103 கிலோ எடை கொண்டது. லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும்.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…