வெளியானது மஹிந்திரா எக்ஸ்யூவி(XUV)700 எஸ்யூவி(SUV) ஸ்பை!

Published by
Venu

எக்ஸ்யூவி(XUV)700 எஸ்யூவி(SUV)-யின் ஸ்பை மஹிந்திராவின்  படம் வெளியாகி இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக, இந்த எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.

Related image

கடந்த மாதம் நடந்த சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்  ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலின் ஸ்பை படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட விலை உயர்ந்த ரகத்தில் இந்த புதிய எஸ்யூவி நிலைநிறுத்தப்படுகிறது. மேலும், எக்ஸ்யூவி700 என்ற பெயரில் வர இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago