கார்களின் விலையை 5% அதிகரித்துள்ளது வால்வோ நிறுவனம்.
இதுகுறித்து வால்வோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சார்லஸ் கூறுகையில் “2018-19 ஆண்டிற்க்கான பட்ஜெட்டில் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தயுள்ளது.
இதை ஈடுகட்டும் வகையில் வால்வோ நிறுவனம் அதன் விலையை உயர்தியுள்ளது.சுங்கத்துறையின் மூலம் விடுவிக்கப்படும் வாகனங்கள் அனைத்திற்கும் புதிய விலை அமுல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
Volvo prices rise What is the reason?
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…