கடந்த 2018_ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக பைக் விற்பனை பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது இந்திய சந்தையில் வாகனத்தின் புதிய புதிய வடிவமைப்பிலான ஸ்டைலிஷான ஸ்கூட்டர் மாடல்கள் ஒவ்வொரு இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுளள்து.
இந்நிலையில் 2018_ஆம் ஆண்டுளில் அனைவரையும் கவர்ந்த வாகனத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது.அந்த வரிசையில் இளைய தலைமுறையினரை கவர்ந்த 10 பைக்_களின் பெயர் பட்டியல் வரிசை படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதன் முதல் வரிசையில் இருக்கும் பைக் ஹோண்டா ஆக்டிவா ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் மிகவும் பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கி இந்தியாவின் நெ.1 டூ-வீலர் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 30,93,481 ஆக்டிவா விற்பனையாகியுள்ளது. இந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை ரூ.56,621 முதல் ரூ.58,486 ஆகும்.
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…