TOP 10 Cars விற்பனைப்பட்டியல் – பிப்ரவரி 2018

Published by
Dinasuvadu desk

இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையின் , கடந்த பிப்ரவரி 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை அதாவது விற்பனையில் டாப் 10 கார்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் இந்தியாவின் முன்னணி மாடலாக விளங்குகின்ற மாருதி ஆல்டோ 35 லட்சம் விற்பனை இலக்கினை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் இந்த மாருதி ஆல்டோ கார் 19,760 அலகுகள் விற்பனை ஆகி முதல் 10 இடங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் முன்னணி செடான் மற்றும் பிரபலமான டிசையர் கார் டாப் 10 கார்களின் பட்டியிலில் 20,941 யூனிட்கள் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது.

மொத்தம் 10 இடங்களில் 6 இடங்களை மாருதி நிறுவனத்தின் ஆல்டோ, ஸ்விஃப்ட், வேகன்ஆர், பலேனோ பிரெஸ்ஸா, வேகன்ஆர் ஆகிய கார்களும் இடம்பிடித்து முதல் 5 இடங்களை மாருதி பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து ஹூண்டாய் இந்தியா பிரிவு நிறுவனத்தின் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, மற்றும் க்ரெட்டா எஸ்யூவி ஆகியவற்றுடன், இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகிற வாகனம் மஹிந்திரா பொலிரோ 10வது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து முழுமையான 2018 பிப்ரவரி மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – பிப்ரவரி 2018

1.மாருதி சுசூகி டிசையர்    –  20,9411.

2.மாருதி சுசூகி ஆல்டோ    –  19,760.

3.மாருதி சுசூகி ஸ்விஃப்ட்  – 17,291.

4.மாருதி சுசூகி பலேனோ  – 15,807.

5.மாருதி சுசூகி வேகன்ஆர்  – 14,029.

6.ஹூண்டாய் எலைட் ஐ20 – 13,378.

7.மாருதி விட்டாரா பிரெஸ்ஸா  – 11,620.

8.ஹூண்டாய் கிராண்ட் ஐ10 –  10,198.

9.ஹூண்டாய் க்ரெட்டா  – 9,278.

10.மஹிந்திரா பொலிரோ   – 8,001

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

top 10 car sales list

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

6 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

19 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

35 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

38 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

44 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

49 mins ago