பைக் வாங்கினால் மனைவி இலவசம்..!

Published by
Dinasuvadu desk

அமெரிக்காவில் உள்ள Virginia என்ற இடத்தை சேர்ந்த Bob White என்பவர் சமீபத்தில் இணையத்தில் தன்னுடைய பைக்கை விற்பனை செய்வதாகவும், இந்த பைக் 1959ஆம் வருட மாடல் என்று இந்த பைக்கை வாங்குவோருக்கு தன்னுடைய மனைவியை இலவசமாக கொடுப்பதாகவும் கூறியுள்ளார். பைக் நல்ல கண்டிஷனில் இருப்பதாகவும்,

அதுபோலவே தன்னுடைய மனைவியும், நல்ல அழகானவராக இருப்பார் என்றும், பைக்கை தான் ஒருவர் மட்டுமே உபயோகித்து வந்ததாகவும், அதுபோலவே மனைவி தன்னிடம் மட்டுமே இதுவரை வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டு, பைக்கின் அருகில் தன்னுடைய மனைவி அருகில் நின்று போஸ் கொடுப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த பைக்கை வாங்க விரும்புவர்களின் வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யவும் தயாராக இருப்பதாகவும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

அமெரிக்க தேர்தலில் தோல்வி! நாளை பேசும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…

2 hours ago

2026-ல் கூட்டணி ஆட்சியா.? கையெடுத்து கும்பிட்டு கிளம்பிய திருமா.!

அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…

2 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

3 hours ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

4 hours ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

4 hours ago