புதிய டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய காருக்கு, ரூ.11,000 முன்பணத்துடன் டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.
டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் முக்கிய அம்சமாக மல்டி டிரைவ் ஆப்ஷனுடன் வருகிறது. ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான ஆப்ஷன்களில் விருப்பம்போல் தேர்வு செய்து ஓட்டலாம். பு
டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி மாடல் எத்னா ஆரஞ்ச் என்ற புதிய ஆரஞ்ச் வண்ணத்தில் வர இருக்கிறது. இது இரட்டை வண்ணக் கலவை கொண்ட பெயிண்ட்டிங்கில் வருகிறது. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…