இந்தியாவின் நீண்ட எதிர்பார்ப்பு பிறகு தற்போது க்ரூஸர் ரக பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக்கை விற்பனையை செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் துவங்கி உள்ளது. அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக் விலை ரூ.81,037 என அறிவித்து உள்ளது.
இதற்கு முன் விற்பனையில் இருந்த 180 சிசி என்ஜின் மாடலின் அடிப்படையில் வைத்து இந்த புதிய 160 ஸ்டீரிட் ரக பைக்கை உருவாக்கி உள்ளனர்.
முன்பு இருந்த ஏபிஎஸ் இல்லாத அவென்ஜர் 180 ஸ்டீரிட் பைக்கை விட ரூ.7000 விலை குறைவாக உள்ளது.மேலும் இப்பைக்கிள் என்எஸ் 160 பைக்கில் உள்ள ஸ்பார்க் பிளேக் புதிய அவென்ஜர் 160 பைக்கில் பயன்படுத்தி உள்ளனர்.
பல்சர் என்எஸ் 160 பைக்கில் உள்ள என்ஜினில் எந்த மாற்றங்களும் செய்யாமல் அவென்ஜர் 160-ல் அதிகபட்சமாக 15 hp மற்றும் 14.6 Nm முடுக்கு விசை உள்ளது. அவென்ஜர் 160-ல் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது .
அவென்ஜர் 160-ல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தரமாக இணைத்து உள்ளனர். பைக்கின் பின் புறத்தில் ரியர் வீல் லிஃப்ட்பாதுகாப்பு(RLP)உள்ளது.இந்த பைக்கிற்கு போட்டியாக உள்ள சுசுகி இன்ட்ரூடர் விலை ரூ. 1.05 முதல் ரூ.1.12 லட்சம் வரை உள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…