டாடா ஜெஸ்ட் ப்ரிமியோ (Tata Zest Premio) கார் 75hp டீசல் எஞ்சினை பெற்ற மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பு எடிசனாக வெளியிடப்பட்டுள்ள கார் விலை ரூ.7.53 லட்சம் என விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
விற்பனைக்கு வெளியிப்பட்ட நாள் முதல் இதுவரை 85,000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில் அறிமுகமாகியுள்ள ஜெஸ்ட் பிரிமியோ எடிசன் காரில் கூடுதல் வசதிகளை பெற்றுள்ள நிலையில் எஞ்சினில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட வில்லை.
வெளி தோற்ற அமைப்பில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கிளாஸி பிளாக் ரூஃப், பியானோ பிளாக் செய்யப்பட்ட ஓ.ஆர்.வி.எம், மற்றும் உட்புறத்தில் டேன் ஃபினிஷ் மிட் டேஷ்ஃபோர்டு போன்ற அம்சங்கள் தவிர டைட்டேனியம் கிரே மற்றும் பிளாட்டினம் சில்வர் போன்ற இரண்டு புதிய நிறங்களுடனும் பல புதிய அம்சங்களுடன் டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ கார் விற்பனைக்கு வந்துள்ளது.
காரின் பின்புறத்தில் பியானோ பிளாக் நிறத்திலான பூட் லிட் வழங்கப்பட்டு சிறப்பு எடிசனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபியட் நிறுவனத்தின் 1.3லிட்டர் குவாட்ராஜெட் டீசல் இஞ்ஜின் இருவிதமான ஆற்றலில் கிடைக்கின்றது. 73bhp ஆற்றலுடன் 190 Nm டார்க் மாடலில் மட்டுமே கிடைக்க உள்ளது 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.இது மற்ற வாகனத்தில் இருந்து வேறுபாடாக காட்டுகிறது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.
Tata Zest Premio Special Edition introduce.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…