பைக் மாடல் தினம் தினம் புதியதாக கலமிரக்கபட்டாலும், போட்டிக்கே வராமல் முதலிடத்தை பிடித்து கெத்தாக நிற்பது எப்போதும் ராயல் என்பீல்ட் ரக பைக் தான். இந்த பைக்கை வைத்திருப்பதே கவுரமாக பார்க்கபடுகிறது.
இந்த வகை ரக புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன் பைக் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் 346 சிசி வெரியண்ட் 19.8 பி.எச்.பி., மற்றும் 28 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், 499 சிசி வெரியண்ட் 27.1 பி.எச்பி. மற்றும் 41.4 என்.எம். டார்க் திறன் கொண்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…