நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம் தனது பிரபல பைக்குகளான பல்சர் 150 மற்றும் பல்சர் 160 ஆகிய இருசக்கர வாகனங்களை புதிய அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த இரண்டு பைக்குகளையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அதன்படி, பல்சர் என்150 விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரையிலும், பல்சர் 160 மாடலின் விலை ரூ.1.31 லட்சத்தில் தொடங்கி ரூ.1.33 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
பஜாஜ் நிறுவனம் இந்த இரண்டு பைக்குகளையும் புதிய அம்சங்களுடன் புதுப்பித்துள்ளது. அதன்படி பல்சர் N150, பல்சர்N 160 புளூடூத் இணைப்புடன் வருகிறது. அதாவது பைக்கை ஓட்டும்போது உங்களுக்கு வரும் அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கவும் உதவுகின்றது . இது மிகவும் பயனுள்ள அம்சமாகும். நமக்கு வரும் அழைப்பு டிஜிட்டல் எல்சிடி டிஸ்பிளே மூலம் நாம் பார்த்துக்கொள்ளலாம்.
TATA Motors : இந்தியாவில் அறிமுகமானது TATA-வின் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி கார்கள்..!
இடது கை சுவிட்ச் கியரில் உள்ள பட்டனைப் பயன்படுத்தி அழைப்புகளை ஏற்கவும் அல்லது நிராகரிக்க அனுமதிக்கும்.
மேலும், இந்த டிஸ்பிளேவில் தொலைபேசியின் பேட்டரி மற்றும் சிக்னல் காட்டுகிறது. இது தவிர, ஸ்பீடோமீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், எரிபொருள் திறன் மற்றும் சராசரி மைலேஜ் ஆகியவற்றையும் பார்க்க முடியும்.
இரண்டு பைக்குகளிலும் நிறுவனம் எந்த இயந்திர மாற்றங்களையும் செய்யவில்லை, முன்பு போல் பல்சர் N150 ஆனது 149.6 cc திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சினைக் கொண்டுள்ளது, இது 14 திறன் மற்றும் 13.5 டார்க்கை உருவாக்குகிறது. பல்சர் N160 இல், நிறுவனம் 165 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை வழங்கியுள்ளது, இது 16 திறன் மற்றும் 14.65 டார்க்கை உருவாக்குகிறது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…