இந்தியாவில் தினசரி பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வரும் நிலையில், பெட்ரோலை சேமிக்கும் எளிய வழிமுறைகள் குறித்து காணலாம். இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பைக் உரிமையாளர்களுக்கு பெரிய சிரமமாக இருக்கின்றது. இதனால் பலரும் மைலேஜ் கொடுக்கும் பைக்குகளையும், எலக்ட்ரிக் பைக்குகளையும் வாங்க முன்வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோலை சேமிக்கும் எளிய வழிமுறைகளை நாம் காணலாம். பெட்ரோல் சேமிக்கும் டிப்ஸ்: நமது வாகனத்தில் சரியான அளவில் […]
பஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான செட்டாக், இந்திய சந்தை விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பஜாஜ் நிறுவனம், இந்தாண்டு தொடக்கத்தில் தனது புதிய “செட்டாக்” என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. மேலும் இது, பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இந்த “செட்டாக்” ரக ஸ்கூட்டர்கள், புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டும் விற்பனை செய்து வருகிறது. இந்த செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை […]
புதிய வாகனம் வாங்கவேண்டும் என்பது நாம் அனைவருக்கும் கனவாய் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். அதனை நன்றாக பராமரித்தும் வருவார்கள். அந்தவகையில் நாம் வாங்கின பைக்கினை எவ்வாறு எளிமையாக பராமரிக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். நாம் வாங்கிய புதிய பைக்கில் 1000 கிமீ வரை மணிக்கு 40கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். 1000 கிலோமீட்டரை கடந்த பின்னர், மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் பைக்கினை […]
நடிகர் அஜித் வீலி (wheelie) அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக நிலையில், அவர் வீலி அடித்த அந்த பைக் குறித்த விரிவான தகவல்களை காணலாம். வலிமை அஜித் வீலி: சமூக வலைத்தளத்தில் நடிகர் அஜித் ரசிகர்கள், வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இயக்குனர், தயாரிப்பாளர், உள்ளிட்டோரை டேக் செய்து, தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வந்தனர். அந்தவகையில் தற்பொழுது நடிகர் அஜீத் வீலி (wheelie) செய்யும் புகைப்படம் வெளியான நிலையில், ரசிகர்களை அதனை கொண்டாட ஆரமித்தனர். வீலி என்பது, […]
நாம் ஷோரூம் செல்லும் நேரத்தை குறைக்கும் விதமாக டி.வி.எஸ்.நிறுவனம், தனது A.R.I.V.E செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நான் ஷோரூமில் இருக்கும் அனுபவத்தை தரும். சென்னையை தலைமை இடமாக கொண்ட டிவிஎஸ் நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், வாகனம் வாங்குவதை எளிமையாகவும் ஒரு அறிமுகப்படுத்தியது. அது, Augmented Reality Interactive Vehicle Experience (A.R.I.V.E). இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஷோரூமிற்கு வந்து வாகனத்தை பார்ப்பதற்கு பதில், தங்களின் வீட்டில் இருந்தே தங்களுக்கு தேவையான பைக்குகளை […]
இந்தியாவில் கேடிஎம் டியுக் 250 அட்வென்சர் பைக் வெளியான நிலையில், அதன் முழு விபரங்கள் குறித்து காணலாம். தற்பொழுதுள்ள காலகட்டத்தில் அனைவரும் பைக்கில் லாங் ரைட் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள் உட்பட பலரும், தங்களது கவனத்தை அட்வென்சர் பைக்குகள் மீது செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் முன்னணி நிறுவனமான கேடிஎம், பஜாஜ், கவாஸ்கி, பி.எம்.டபிள்யூ, ட்ரையம்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் சூப்பர்பைக் மட்டுமின்றி, இந்த வகையான அட்வென்சர் பைக்குகளை தயாரிக்க தொடங்கினர். டியுக் 250 அட்வென்சர்: இதன்காரணமாக கேடிஎம் […]
இந்தியாவில் இருந்து விலகிய ஹார்லி டேவிட்சன் நிறுவனம், அடுத்தாண்டு ஜனவரி முதல் மீண்டும் இந்தியாவில் தங்களின் விற்பனையை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகளவில் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் அதிகளவில் வரவேற்கப்பட்டது. குறிப்பாக, பல மீடில் க்ளாஸ் பசங்களுக்கு அது ஒரு கனவாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஹார்லி டேவிட்சன், இந்தியாவை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தது. அதற்கு காரணம், எதிர்பாராத அளவு விற்பனை இல்லாதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக […]
ஜீப் நிறுவனத்தின் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி, அடுத்தாண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கார் நிறுவனமான ஜீப், தனது காம்பஸ் ரக கார்களை அறிமுகம் செய்துள்ளது. அது, இந்தியாவில் அதிகளவில் வரவேற்பை பெற்றுவந்த நிலையில், தற்பொழுது புதிய 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய காம்ப்ஸ், 2021 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியானது. இதில் தற்போதைய காம்பஸை விட கூடுதலான டெக்னாலாஜி […]
ஹீரோ நிறுவனம், தனது புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Hero Xtreme 200S) பைக்கின் பிஎஸ்-6 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்: பட்ஜெட் பைக்குகளை வெளியிட்டு வரும் ஹீரோ நிறுவனம், தனது 200 சிசி பைக்கான எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Hero Xtreme 200S)-ஐ வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், அதன் பிஎஸ்-6 மாடலை கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது, பிஎஸ் 4-ருடன் ஒப்பிடுகையில் கூடுதலாக […]
இந்தியாவில் இதுவரை 50,000 ஜாவா பைக் விற்பனை செய்துள்ளதாக கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டை தலைமையாக கொண்ட ஜாவா பைக் நிறுவனம், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ஜாவா க்ளாஸிக், இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரின் மனதை கொள்ளைக் கொண்டது. இந்த ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட பைக்குகள் நிலைக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம், ஜாவா மோட்டார் […]
உலகின் அதிவேகமான காரான “புகாட்டி சீரானின்” சாதனையை இந்த புதிய “SSC Tuatara” முறியடித்துள்ளது. உலகின் அதிவேகமான கார் என்றாலே நாம் அனைவரும் கூறுவது, புகாட்டி சீரான். அது, மணிக்கு 482.80 கிலோ மீட்டர் வேகத்தில் சீறி பாயும். அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க எந்த காராலும் முடியவில்லை. இந்த சாதனையை முறியடிக்க யாரேனும் வருவார்களா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹீரோ என்ட்ரி போல நுழைந்தது, எஸ்.எஸ்.சி துடாரா (SSC Tuatara). அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறிய நிறுவனம் […]
டாடா மோட்டர்ஸ் நிறுவனம் 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா மோட்டர்ஸ் எஸ்டிஃப்சி வங்கியுடன் இனைந்து படிநிலை திட்டம் மற்றும் TML ஃப்ளெஸி ட்ரைவ் என்ற 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் படிநிலை திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் தற்போது EMIவிருப்பங்களை மாதம் 1 லட்சத்திற்கு ₹799 வரை பெற்றுக்கொள்ளலாம். அதே போல் 2-வது திட்டத்தில் நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இத்திட்டத்தின் படி மாதத்திற்கு 1 லட்சத்திற்கு குறைந்த பட்ச […]
இந்தியாவில் அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என ஃபோர்டு நிறுவனம் பெயரெடுத்த நிலையில், அதனை ஹூண்டாய் இந்தியா முந்தி, புதிய மைல்கல்லை எட்டியது. ஹூண்டாய் நிறுவனம், 2015 ஆம் ஆண்டு தனது “கிரெட்டா” ரக எஸ்யூவி கார்களை இந்தியாவில் வெளியிட்டது. இந்த கார், இந்தியளவில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்பொழுது கிரெட்டா காரை வெளியிட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து. இந்த கிரெட்டா எஸ்யூவி தமிழகத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு, சர்வதேச அளவில் 88 நாடுகளுக்கு […]
இளைஞர்களால் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் கேடிஎம் டியுக் 250 அட்வென்சர், இந்தியாவில் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. தற்பொழுதுள்ள காலகட்டத்தில் அனைவரும் பைக்கில் லாங் ரைட் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள் உட்பட பலரும், தங்களது கவனத்தை அட்வென்சர் பைக்குகள் மீது செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் கேடிஎம், பஜாஜ், கவாஸாகி, பி.எம்.டபிள்யூ, ட்ரையம்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் சூப்பர்பைக் மட்டுமின்றி, இந்த வகையான அட்வென்சர் பைக்குகளை தயாரிக்க தொடங்கினர். டியுக் 250 அட்வென்சர்: இந்நிலையில் கேடிஎம் நிறுவனம், தனது கேடிஎம் டியுக் […]
ஹோண்டா நிறுவனம், தனது புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா, ஜாவா 42, பெனெல்லி இம்பீரியல் 400 போன்றவற்றுக்கு பயங்கர போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்கள்: டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் வெளியான இந்த பைக், ரெட்ரோ-ஸ்டைல் டிசைன், வட்ட வடிவ ஹெட்லேம்ப், அகலமான ஹேண்டில்பார், டியர்-டிராப் வடிவ பெட்ரோல் டேன்க், ஒற்றை இருக்கை மற்றும் சாப்டு பென்டர்களை […]
மொபைல் போன்களின் விலை 3% வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக் கூட்டமைப்பின் தரப்பு மொபைல் போன்களின் விலை 3% வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பானது:- உள்நாட்டு சந்தையில் குறிப்பிட்ட உதிரி பாகங்கள் போதிய அளவு கிடைக்கவில்லை என்பதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை தற்போது நிலவி வருகிறது இதனால் டிஎஸ்பிளே அசெம்ப்ளிக்கான இறக்குமதி வரியனது 10%மாக உயர்த்தப்பட்டு உள்ளதால், மொபைல் போன்களின் […]
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு முதல் பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கால்பதிக்க உள்ளதாக அதன் சிஇஓ எலோன் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான தகவல்:- டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் கால்பதிக்காது எனினும் அடுத்த ஆண்டில் உறுதியாக இந்தியாவில் கால்பதிக்கும் என்று ட்விட்டரில் 2019 மார்ச்சில் எலோன் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் கொரோனாத் தொற்றால் உலகமே முடக்கிய நிலையில் எப்போது இந்தியாவுக்கு வரத் திட்டம் என்று ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு […]
தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனா தடுப்பூசியான COVISHIELD-ன் 3வது கட்ட பரிசோதனை துவங்கவுள்ளதாக சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. அதே போன்று பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும்,சோதனை நிலையிலும் உள்ளது. அந்த வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனேவின் சீரம் பல்கலைக்கழகமும் இணைந்து கொரோனாவுக்கான […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டது, மேலும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களில் மட்டுமே பேருந்து இயங்க அனுமதி என அறிவித்தார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து ஒன்று மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
புனேவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டெக்கோ எலெக்ட்ரா “சாதி” என்ற புதிய எலக்ட்ரிக் மொபைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வாகனங்களின் பரிமாற்றத்தில் நாளுக்குநாள் புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன. இந்நிலையில் புனேவை சேர்ந்த புதிய நிறுவனமான டெக்கோ எலெக்ட்ரா “சாதி” என்ற புதிய எலக்ட்ரிக் மொபைட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60-70 கி.மீ. இதில் வரை செல்ழும் திறன் கொண்டது. 1.5 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, டெக்கோ எலெக்ட்ரா கூறுகையில், மொபட் 60 கி.மீ.க்கு வெறும் […]