ஆட்டோமொபைல்

ரெவோல்ட் ஆர்.வி 400 எலக்ட்ரிக் பைக் முன்பதிவு மீண்டும் தொடக்கம்..?

உள்நாட்டு இரு சக்கர வாகன மின்சார வாகன உற்பத்தியாளர் ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது பிரபலமான பைக் ஆர்.வி 400 ஐ மீண்டும் முன்பதிவுகளை செய்ய உள்ளது. இந்த மின்சார பைக்கின் இரண்டாவது தொகுதிக்கான முன்பதிவுகளை ஜூலை 15 முதல் நண்பகல் 12 மணிக்கு நிறுவனம் மீண்டும் திறக்க உள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து நிறுவனம் தற்போது வரை எந்த தகவலையும் வழங்கவில்லை. கடந்த மாதத்தில், டெல்லி, மும்பை, புனே, சென்னை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் […]

revolt rv400 5 Min Read
Default Image

1971 ஆம் ஆண்டு போர் வெற்றியை கொண்டாட இரண்டு புதிய பைக்குகளை அறிமுகப்படுத்திய ஜாவா

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் 50 ஆண்டுகால வெற்றியை கொண்டாடும் நோக்கில் இராணுவத்தின் நினைவாக ஜாவா மோட்டார் சைக்கிள்கள் கிளாசிக் ஜாவா பைக்குகளை இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தின. இந்த இரண்டு பைக்குகளின் விலை 1.93 லட்சம் அனைத்து டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். ஜாவா பைக் காக்கி மற்றும் மிட்நைட் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுளள்து. இந்த இரண்டு வண்ணங்களும் இந்திய இராணுவத்தின் வீரம் மற்றும் துணிச்சலைக் காட்டுகின்றன. இதனுடன், பைக்கின் பெட்ரோல் […]

jawa 3 Min Read
Default Image

டெஸ்லா போட்டியாளரான ட்ரைடன் நிறுவனம் தெலுங்கானாவில் ரூ.2,100 கோடி முதலீடு;25,000 புதிய வேலைவாய்ப்புகள்…!

டெஸ்லா போட்டியாளரான ட்ரைடன் (ஈ.வி) தெலுங்கானாவில் ரூ.2,100 கோடி முதலீடு செய்வதால் 25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார். எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ட்ரைடன் (ஈ.வி) ,தெலுங்கானா மாநிலத்தின் சங்கரெட்டி மாவட்டத்தில் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் தனது உற்பத்தி ஆலையை நிறுவ மாநில அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது தொடர்பாக,தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை அமைச்சர் […]

Telangana 4 Min Read
Default Image

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தில் பால் வாக்கர் பயன்படுத்திய கார் அதிக விலைக்கு விற்று சாதனை..!

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத் தொடரில் பால் வாக்கர் பயன்படுத்திய  1994 டொயோட்டா சுப்ரா 4 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படமானது ஹாலிவுட்டில் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பிரபலமானது.மேலும்,இப்படத்தின் 9 வது பாகம் தற்போது பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த படத்தில் நடித்த வின் டீசல் மற்றும் பால் வாக்கர் ஆகியோர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக உள்ளனர்.இதற்கிடையில்,கடந்த நவம்பர் 30, 2013 இல் பால் வாக்கர் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில்,அமெரிக்காவின் […]

Fast and Furious 5 Min Read
Default Image

முதலை தோலில் உருவான ரோல்ஸ் ராய்ஸ் கார்;கைப்பற்றிய அதிகாரிகள்…!

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று இத்தாலி நாட்டின் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. ஏனெனில்,ரோல்ஸ் ராய்ஸ் காரின் இருக்கைகள் மற்றும் உள் கதவுகள் உள்ளிட்ட காரின் உள் அமைப்பானது சட்டவிரோதமாக முதலை தோலால் வடிவைமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக கார் வாங்குபவர்கள்,அதனை தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்க மூன்றாம் தரப்பு கடையைப் பயன்படுத்துவது வழக்கம்.அவ்வாறு மாற்றும்போது சிலர் சட்ட ரீதியான எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. அந்த வகையில்,ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூப்பர் கவர்ச்சியான ரோல்ஸ் ராய்ஸ் […]

Crocodile skin 4 Min Read
Default Image

அப்படியா! டெஸ்லா பின்னடைவா? அமேசான் தலைமை முன்னிலையா? 230 பில்லியன் டாலர்கள் இழப்பு

டெஸ்லாவின் தலைமை அதிகாரியான எலோன் மஸ்க் மார்ச் 8 திங்கள் கிழமையான இன்று 27 பில்லியன் டாலர்களை இழக்க நேர்ந்துள்ளார்.ஏனெனில் வாகன தயாரிப்பாளர்களின் பங்கு மதிப்புகள் தொழில்நுட்ப பங்கு மதிப்புகளின் விற்பனையின் காரணமாக சரிந்ததால் அவருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு  157 பில்லியனாக குறைந்துள்ளதனால் அமேசான் தலைமை அதிகாரி ஜெஃப் பெசோஸை விட 20 பில்லியன் டாலர் குறைந்து பின்னிலையில் உள்ளார்  என்றும்,அமெரிக்க இதழான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இதனால்  டெஸ்லாவின் […]

Elon Musk 2 Min Read
Default Image

ஹோண்டா CB350 RS வெளியீடு, விலை, அம்சங்களின் விவரங்கள்..!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தனது புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் புதிய ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.1,96,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சிபி 350 ஐ விட சுமார் 10 ஆயிரம் ரூபாய் அதிகம் என கூறப்படுகிறது. புதிய ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் பிளாக் மற்றும் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் கலரில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. நீண்ட தூர பயணங்களில் […]

Honda CB350 RS 3 Min Read
Default Image

இந்தியாவில் அறிமுகமானது 2021 கவாஸாகி Z650.. விலை மற்றும் முழு விபரம் இதோ!

கவாஸாகி நிறுவனம், இந்தியாவில் தனது புதிய கவாஸாகி 2021 Z650-ஐ அறிமுகப்படுத்தியது. அதன் விலை மற்றும் முழு விபரங்கள் குறித்து காணலாம். ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது, கவாஸாகி நிஞ்ஜா தான். அதன்பின் பலருக்கும் பிடித்த பைக், கவாஸாகி Z series தான். உலக சந்தைகளில் ஏத்தனையோ பைக்குகள் வெளிவந்தாலும், ஜப்பானின் கவாஸாகி பைக்குகளுக்கென ஒரு தனி ரசிகர் மன்றமே உண்டு. அந்தவகையில் கவாஸாகி, இந்தியாவில் தனது புதிய கவாஸாகி 2021 […]

bikes 5 Min Read
Default Image

கேடிஎம் டியுக் 125, 200, 250, 390 ADV, RC மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகள் விலை உயர்வு!

கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனம், தனது அனைத்து மாடல்கள் பைக்குகள் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. ஆஸ்திரியா நிறுவனமாக கேடிஎம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் கேடிஎம் பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. பஜாஜ் நிறுவனம், கேடிஎம் மட்டுமின்றி, ஹஸ்க்வர்னா பைக்குகளையும் இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கேடிஎம் பைக்குகள், இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று, பலரின் கனவு பைக்காக மாறியுள்ளது. மேலும் ஹஸ்க்வர்னா, கடந்தாண்டு தனது ஸ்வார்ட்பிளேன் 250 […]

bajaj 4 Min Read
Default Image

இந்த இரண்டு மாவட்டங்களில் ஹீரோ – ஹோண்டா வாகன விற்பனைக்கு தடை!

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மற்றும் காரியாபண்ட் ஆகிய மாவட்டங்களில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், பைக்குகள் என்றாலே நமக்கு நியாபகம் வருவது, ஹீரோ ஹோண்டா பைக்குகள் தான். இந்த இரண்டு நிறுவனங்கள், ஒன்றிணைந்து இந்தியாவில் தங்களின் பைக்குகளை விற்பனை செய்து வந்தனர். ஆனால் சில காரணங்கள் காரணமாக இவ்விரண்டு நிறுவனங்கள் தனியாக செயல்பட்டு வருகின்றது. ஆயினும், இவ்விரண்டு பைக்குகளுக்கும் மக்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். […]

bikes 3 Min Read
Default Image

இணையத்தில் கசிந்த 2021 கேடிஎம் ஆர்சி 200 பைக்கின் புகைப்படம்.. முக்கிய தகவல்களும் கசிந்தது!

கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் தனது ஆர்சி (RC) ரக பைக்குகளை பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்கின் மாடலை கேடிஎம் நிறுவனம் மாற்றுமா? என பலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், 2021 கேடிஎம் ஆர்சி 200 பைக்கின் புகைப்படம் இணையத்தில் கசிந்தது. இதற்கு முன்பாக இந்த பைக், ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, அதன் புகைப்படங்கள் கசிந்தது. தற்பொழுதுள்ள புகைப்படம், இந்தியா, புனேவில் உள்ள தொழிற்சாலையில் இந்த புதிய 2021 கேடிஎம் ஆர்சி 200 […]

2021 RC 200 3 Min Read
Default Image

யூஸ்டு பைக் வாங்கப் போகிறீர்களா? இதோ.. உங்களுக்கான டிப்ஸ்!

புதிய பைக்குகள் வாங்க முடியாத பலர், தற்பொழுது யூஸ்டு பைக்குகளை வாங்க தொடங்கிவிட்டனர். குறிப்பாக, கொரோனா ஊரடங்கு முடிந்ததும் பலரும் தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பலரும் பழைய/யூஸ்டு பைக்குகளை வாங்கி வருகின்றனர். அந்தவகையில், யூஸ்டு பைக்குகள் வாங்குவதற்கான டிப்ஸ்களை காணலாம். கவனித்து கொள்வது: ஒரு வாகனம் வாங்கும்போது நீங்கள் முதலில் கவனித்துக்கொள்வது, அது எந்தொரு விபத்திலும் சிக்கியிருக்கக் கூடாது. அவ்வாறு விபத்தில் சிக்கி, ஏதாவது போலீஸ் கேஸ் இருக்கின்றதா? என்பதை நீங்கள் கேளுங்கள். அவ்வாறு கேட்பதில் தப்பே இல்லை. […]

bikes 6 Min Read
Default Image

அடுத்த ஆண்டில் ஜாவா வாங்கும் திட்டத்தில் இருக்கின்றீர்களா?? உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி!

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜாவா நிறுவனம், தனது ஜாவா 42, ஜாவா கிளாஸிக் மற்றும் ஜாவா பெராக் ஆகிய பைக்குகளின் விலையை உயர்த்தவுள்ளது. செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டை தலைமையாக கொண்ட ஜாவா பைக் நிறுவனம், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ஜாவா பெராக், இளைஞர்களை அதிகளவில் கவர்ந்தது. இந்த ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் உள்ளிட்ட பைக்குகள் இருந்து வருகிறது. இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் […]

bikes 3 Min Read
Default Image

அதிரடி உத்தரவு: இனி அனைத்து கார்களில் “ஏர்பேக்” கட்டாயம்?

தற்போதைய காலத்தில் காரில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பட்ஜெட் கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். நாம் காரில் செல்லும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நமது உயிரை காப்பதில் அதிகம் பங்காற்றுவது , சீட்பெல்ட் மற்றும் ஏர்பேக் ஆகும். இந்த ஏர்பேக்கின் வேலை என்னவென்றால், நமது கார் விபத்தில் சிக்கும்போது அந்த ஏர்பேக்குகள் விரிந்து, காரில் பயணிக்கும் பயணிகளை மூடிக்கொள்வதால், பயணம் செய்பவர்கள் சிறிய காயங்களுடன் உயிர்பிழைக்க அதிகளவில் வாய்ப்புள்ளது. இந்த வகையான ஏர்பேக்குகள், […]

airbags 3 Min Read
Default Image

ரூ.15,000 வரை விலையை அதிகரித்த பிரபல எலக்ட்ரிக் பைக் நிறுவனம்!

எலக்ட்ரிக் பைக் நிறுவனமான ரிவோல்ட், அதன் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ரக எலக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.15,000 வரை உயர்த்தியுள்ளது. ரிவோல்ட், கடந்த 2019 ஆம் ஆண்டில் தனது புதிய ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ரக எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்குகள், இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், அதன் விலையை கடந்த பிப்ரவரி மாதம் உயர்த்தியுள்ளது. அப்பொழுது ஆர்வி300-ன் விலை, ரூ.84,999 எனவும், ஆர்வி400-ன் விலை ரூ.1,03,999 என விற்பனை செய்யப்பட்டு […]

bikes 3 Min Read

கார் வாங்க ஆசையா?? டாடாவின் இந்த 3 கார்களுக்கு அதிரடி சலுகை.. உடனே முந்துங்கள்!

உலகளவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்தது. தற்பொழுது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வாகன உற்பத்தி கொடிகட்டி பறக்க தொடங்கவுள்ளது. மேலும், பல சலுகைகளையும் அளிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் டாடா நிறுவனம், 2020-ன் இறுதி தள்ளுபடியை வெளியிட்டுள்ளது. இதில் அந்நிறுவனத்தின் 3 மாடல் கார்களுக்கு அதிரடியான தள்ளுபடியை அறிவித்துள்ளது. டாடா டியாகோ (Tata Tiago) டாடா நிறுவனத்தின் மலிவு விலை கார்களில் இதுவும் ஒன்று. இந்த கார், […]

harrier 4 Min Read
Default Image

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2021 கேடிஎம் டியுக் 125.. விலை என்ன தெரியுமா?

இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட பைக்கான 2021 கேடிஎம் டியுக் 125 இந்தியாவில் அறிமுகமானது. அதன் விபரங்கள் குறித்து காணலாம். இளைஞர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் பைக் வாங்குவது என்பது பலரின் கனவாகவே இருக்கின்றது. குறிப்பாக, பல மிடில் க்ளாஸ் பசங்களுக்கு அது கனவாகவே இருந்து வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள், தங்களின் மிட்-ரேஞ்ச் பைக்குகளில் அதிகளவில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். இதன்காரணமாக கேடிஎம் நிறுவனம் தனது டியுக் 125-ஐ அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, தற்பொழுது அதன் BS-6 […]

bikes 5 Min Read
Default Image

டியூப் டயர் vs டியூப்லஸ் டயர்.. இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!

நாம் தினமும் நமது வாகனத்தில் ஒரு இடத்தில் இருந்து இல்லொரு இடத்திற்கு செல்கிறோம். அவ்வாறு நாம் செல்வதற்கு உதவுவது, நமது வாகனத்தின் டயர். அப்படிப்பட்ட டயர், இரண்டு வகைகளாக உள்ளது. அது, டியூப் டயர் மற்றும் டியூப்லஸ் டயர். ட்யூப் டயர்: இது, நாம் கால காலமாக பயன்படுத்தும் டயராகும். இதனை பராமரிப்பதில் நாம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த வகையான டயர் பஞ்சராகினால், நாம் நமது வாகனத்தை உருட்டிக்கொண்டு தான் மெக்கானிகிடம் செல்ல வேண்டும். […]

tubed tyres 3 Min Read
Default Image

ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தினால் போதும்.. உங்கள் வீட்டில் Alto 800!

சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ 800 காரை நீங்கள் ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தி உங்கள் வீட்டிற்கு எடுத்து செல்லலாம். இந்திய மக்கள் பலர், தற்பொழுது கார்கள் வாங்குவதை நோக்கி நகரத் தொடங்கினார்கள். தற்போதைய காலகட்டத்தில் பைக்குகளின் விலை 1 லட்சத்தை நெருங்குவதாலும், பெட்ரோல் விலை அதிகரிக்கும் காரணமாக பலரும் கார்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில், விலை குறைவான பல கார்கள் உள்ளது. அதில் பிரபலமடைந்தது, மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ 800 ஆகும். இந்தியாவில் சுசூகி நிறுவனம், […]

alto 800 4 Min Read
Default Image

வெளியானது கவாஸாகியின் புதிய நிஞ்ஜா 250.. இந்தியாவில் அல்ல “ஜப்பானில்”

ஜப்பானை தலைமையாக கொண்டுள்ள கவாஸாகி நிறுவனம், ஜப்பானில் தனது புதிய நிஞ்ஜா 250 பைக்கை அறிமுகப்படுத்தியது. ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது, கவாஸாகி நிஞ்ஜா தான். உலக சந்தைகளில் ஏத்தனையோ பைக்குகள் வெளிவந்தாலும், ஜப்பானின் கவாஸாகி நிஞ்ஜா பைக்குகளுக்கென ஒரு தனி மரியாதை உண்டு. தற்பொழுது கவாஸாகி நிறுவனம், ஜப்பானில் தனது புதிய நிஞ்ஜா 250 ரக பைக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்குகள், ஜப்பான் மார்க்கெட்டில் இந்த மாதம் முதல் விற்பனைக்கு […]

#Japan 5 Min Read
Default Image