ஆட்டோமொபைல்

டெஸ்லா 2வது காலாண்டில் 466,140 கார்களை விற்பனை செய்து சாதனை..!

டெஸ்லா 2023ம் ஆண்டின் 2வது காலாண்டில் 466,140 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கின் அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் உலகளவில் 466,140 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த சில மாதங்களில் இந்நிறுவனம் தள்ளுபடிகள் மற்றும் ஊக்கத்தொகைகளை அதிகரித்ததால் விற்பனைகள் முந்தைய ஆண்டைவிட 83% அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் 258,580 […]

3 Min Read
tesla

எங்கள் காரின் விலை அதிகமாக இருப்பதற்கு இதுதான் காரணம்..? பென்ஸ் கார் நிறுவன தலைமை அதிகாரி பளீச் பேட்டி.!

மெர்சிடிஸ் பென்ஸ் காரின் விலை குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஐயர் பதிலளித்துள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) ஆனது ஆடம்பர வாகனங்கள், பேருந்துகள், பெட்டிகள் மற்றும் டிரக்குகளை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற ஒரு புகழ்பெற்ற, பழமையான ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே மக்களிடையியே நல்ல மதிப்பினை பெற்றுள்ளது. புதுமையான வடிவமைப்புடன் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இந்நிறுவனம் பல மாடல் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. மேலும், சமீபத்திய […]

5 Min Read
Santosh Iyer

இனி பைக் வாங்குறது கஷ்டம்..உயர்கிறது விலை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

பைக்குகளின் விலையை மீண்டும் உயர்த்துவதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளது. இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ‘Hero MotoCorp’ குறிப்பிட்ட மாடல் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஜூலை 3 முதல் சுமார் 1.5% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலை மீண்டும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, Splendor, Glamour, Pleasure, Passion pro மற்றும் பிற மாடல்களின் விலைகள் அதிகரிக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்தான் ஹீரோ பைக்குகளின் விலை அதிகரிக்க […]

3 Min Read
Hero MotoCorp

அட்டகாசமான ஸ்டீயரிங் அம்சங்களுடன் TATA எலெக்ட்ரிக்கல் கார்.. விரைவில் களமிறங்கும் Punch EV.!

டாடா பஞ்ச் இவியில் (Tata Punch EV) செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் வெளியாகியுள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் டாடா பஞ்ச் எஸ்யூவியின் இவி காரை (Tata Punch EV) அறிமுகப்படுத்தவுள்ளது. தற்பொழுது, இந்த டாடா பஞ்ச் இவி சாலைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பஞ்ச் இவியில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் வெளியாகியுள்ளது. பஞ்ச் இவி வெளிப்புறம்: இந்த பஞ்ச் இவியில் புதிய அலாய் வீல்கள், புரொஜெக்டர் […]

5 Min Read
Punch EV

இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகம்..? பிரதமர் மோடியை சந்தித்த பிறகு எலான் மஸ்க்..!

இந்தியாவில் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகமாகும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் ட்விட்டர் உரிமையாளருமான எலான் மஸ்க்கை இன்று சந்தித்தார். பிரதமர் மோடியை சந்தித்த அவர் செய்தியாளர்களிடம் நான் மோடியின் ரசிகன் என்று கூறினார். பிறகு, பிரதமருடன் இது ஒரு அற்புதமான சந்திப்பு, எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் […]

3 Min Read
TeslainIndia

6 நிமிடத்தில் அதிவேக சார்ஜிங்..! வெளியானது புதிய நியோபோல்ட் ‘கான்செப்ட் இவி’ ஸ்போர்ட்ஸ் கார்..!

நியோபோல்ட் (Nyobolt) நிறுவனம், 6 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் கான்செப்ட் EV ஸ்போர்ட்ஸ் காரை வெளியிட்டுள்ளது. நாட்டில் பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்கிறது. அந்த வகையில், அதிவேக-சார்ஜிங் பேட்டரிகளை தயாரிக்கும் நியோபோல்ட் (Nyobolt) நிறுவனம் ஒரு புதிய கான்செப்ட் இவி (Concept-EV) ஸ்போர்ட்ஸ் காரை வெளியிட்டுள்ளது. இந்த காரை புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஜூலியன் தாம்சன் என்பவர் வடிவமைத்துள்ளார். இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், தற்போதைய […]

5 Min Read
NyoboltConceptEV

இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில் ‘Maruti Suzuki Invicto’..! வெளியானது அறிமுக தேதி..!

மாருதி சுஸுகி நிறுவனம், அதன் புதிய மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் தயாரிக்கும் கார்களை சந்தையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்துவது வழக்கம் அந்த வகையில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), அதன் புதிய தயாரிப்பான மாருதி சுஸுகி இன்விக்டோ-வை (Maruti Suzuki Invicto) அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, இந்த மாருதி சுஸுகி இன்விக்டோ கார் ஜூலை 5ம் தேதி […]

5 Min Read
Maruti Suzuki Invicto

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்டுத்தியுள்ளது இருசக்கர வாகனங்களில் ஸ்கூட்டர் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால், ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டருக்கு இளைஞர்கள் இடத்தில் மிகுந்த வரவேற்பு உண்டு. அந்த வகையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், புதிய ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் (Honda Dio H-Smart) ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டியோ எச்-ஸ்மார்ட் (Dio H-Smart) பற்றிய சரியான விவரங்களை ஹோண்டா வெளியிடவில்லை. ஆனால், ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ளது […]

4 Min Read
Dio H-Smart

இனிமேல் அதிரடிதான்…இந்தியாவில் அறிமுகமானது ‘BMW M2’ ஸ்போர்ட்ஸ் கார்..! விலை என்ன தெரியுமா..!

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் அதன் பிஎம்டபிள்யூ எம்2 (BMW M2) ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை உலகம் மற்றும் சந்தைகளில் உலக அளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), அதிக செயல்திறன் கொண்ட பிஎம்டபிள்யூ எம்2 (BMW M2) ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இன்று முதல் நாட்டில் உள்ள கிடைக்கும். BMW M2 என்ஜின்: இதில் மிகவும் சக்திவாய்ந்த இன்லைன் 6-சிலிண்டர் […]

5 Min Read
BMW M2

மஹிந்திரா தார்-க்கு போட்டியாளராக களமிறங்கிய ‘ஜிம்னி எஸ்யூவி’..! விலை எவ்வளவு தெரியுமா..?

மாருதி சுசுகி அதன் ஜிம்னி எஸ்யூவியை (Maruti Suzuki Jimny) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள கார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களது புதுப்புது தயாரிப்புகளை விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. அந்தவகையில், வாகன பிரியர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார் தான் மாருதி சுசுகி ஜிம்னி எஸ்யூவி (Maruti Suzuki Jimny). தற்போது, இந்த ஜிம்னி எஸ்யூவி காரை மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஸ்யூவிக்கான முன்பதிவு இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. ஐந்து கதவுகள் […]

7 Min Read
Maruti Suzuki Jimny

முரட்டுத்தனமான ஸ்டைல்…அசத்தலான வடிவமைப்பு..! வெளியானது ‘ஹிமாலயன் 450’ 3டி மாடல்..!

நாளுக்கு நாள் தொழிநுட்பமானது வளர்ச்சியடைந்து வரும் நமது உலகில், ஸ்மார்ட்போனை போல பைக் என்பதும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அத்தகைய பைக் நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். அதிலும் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பைக் தான் ராயல் என்ஃபீல்டு. அந்தவகையில், இரு சக்கர வாகன உலகில் முன்னணி வகிக்கும் ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 3டி மாடலின் (Himalayan 450 3D) புதிய வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த 3டி மாடல் ராயல் என்பீல்ட் ஹிமாலயன் 450 […]

6 Min Read
Royal Enfield Himalayan 450

உலக அளவில் அறிமுகமானது ஹோண்டா எலிவேட் எஸ்யூவி..! முன்பதிவு எப்போது தெரியுமா..?

ஹோண்டா நிறுவனம் அதன் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி-யை உலக அளவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவில் முன்னிலையில் வகிக்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா, அதன் ‘ஹோண்டா எலிவேட் எஸ்யூவி’ (Honda Elevate SUV) காரை இன்று அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், இந்த எஸ்யூவியின் அறிமுகத்தை இந்தியாவில் வெளிட்டுள்ளது. ஹோண்டா எலிவேட் என்பது இந்தியாவில் ஒரு நடுத்தர அளவிலான எஸ்யூவிகளை உருவாக்குவதில் நிறுவனத்தின் முதல் முயற்சியாகும். இந்த ஹோண்டா எலிவேட்டின் முன்பதிவு ஜூலையில் தொடங்கப்பட உள்ளது. […]

6 Min Read
Honda Elevate SUV

ரூ.13,000 கோடியில் EV பேட்டரி ஆலை..! டாடா குழுமம் ஒப்பந்தம்..!

டாடா குழுமம் சுமார் ரூ.13,000 முதலீட்டில் இவி(EV) பேட்டரி ஆலையை உருவாக்க உள்ளது. நாட்டில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதற்கு சமமாக அதிகரித்து வருகிறது. அத்தகைய மின்சார வாகனங்களின் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் அதன் பேட்டரிகள் ஆகும். இந்த பேட்டரிகளை உருவாக்க எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் என பல நிறுவனங்கள் உள்ளன. அந்த வரிசையில் டாடா குழுமத்தின் அக்ரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் சுமார் […]

5 Min Read
TATA EV

அதிகரிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மோகம்…”iQube” விலையை உயர்த்திய டிவிஎஸ்.!!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியாவில் அதன் iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயரும் என அறிவித்துள்ளது. டிவிஎஸ் எலக்ட்ரிக் பைக் (TVS iQube) இப்போது இருக்கும் காலகட்டத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனென்றால், பெட்ரோல் விலை அவ்வப்போது மாற்றத்தை கண்டு வருகிறது. எனவே, மக்கள் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும், குறிப்பாக டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்த iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பலரும் வாங்கி உள்ளார்கள். […]

5 Min Read
TVSiQube

அறிமுகமானது Ather 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர்… ஆரம்ப விலை ரூ.1.30 லட்சத்தில் இருந்து.!

ஏதர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 kWh பேட்டரியுடன் அறிமுகமான ஸ்கூட்டரின் விலை ரூ.1.30 லட்சத்தில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்டு வரும் பெட்ரோல்/டீசல் விலை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் மக்களின் பார்வை மின்சார வாகனங்கள் மீது திரும்பியுள்ளது. பெட்ரோல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்களில் வேகமாக செல்ல முடியாது, அதிக தூரம் செல்லமுடியாது ஆகிய சில மாறுபாடுகள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். […]

6 Min Read
Ather Announced450S

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்..! அட்டகாசமான ‘ Volvo C40 Recharge’ எலெக்ட்ரிக் கார்..அறிமுகம் எப்போது.?

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான வோல்வோ, அதன் வோல்வோ சி-40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.  நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அடிக்கடி உயர்வதால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன தயாரிக்கும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களின் தயாரிப்பில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வோல்வோ(Volvo) அதன் வோல்வோ சி-40 ரீசார்ஜ் (Volvo C40 Recharge) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. முன்னதாக, அறிமுகப்படுத்தப்பட்ட வோல்வோ XC40 […]

6 Min Read
Volvo C40 Recharge

ஹூண்டாயின் தரமான படைப்பு..அட்டகாசமான வடிவமைப்புடன் ‘EXTER SUV’..! எப்போது அறிமுகம் தெரியுமா..?

ஹூண்டாய் நிறுவனம் அதன் புதிய எக்ஸ்டெர் எஸ்யூவியின் வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனம் தான் ஹூண்டாய். இந்த நிறுவனம் வாகன பிரியர்களுக்கு தேவையான மற்றும் அவர்கள் விரும்பும் வகையில் கார்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருகின்றன. அதோடு பயனர்களின் பாதுகாப்பிற்காக பல பாதுகாப்பு அம்சங்களையும் புகுத்தி வருகின்றன. The attractive design philosophy of the #HyundaiEXTER continues at the rear too. This […]

8 Min Read
HyundaiEXTER

விபத்துக்களை தடுக்கும் ‘HD லைட்டிங்’ டெக்னாலஜி… ஹூண்டாய் நிறுவனத்தின் ‘பளீச் பளீச்’ வசதி.!!

ஹூண்டாய் நிறுவனம் இரவு நேர விபத்துகளைத் தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.  வாகனத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகிறது என்று கூறலாம். குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் வெளியே செல்வதால் வாகனத்தின் முன்விளக்குகள் அதாவது ஹெட் லைட் போட்டு கொண்டே சென்றாலும் எதிர்பாராத விதத்தில் விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்கும் வகையில்,  பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், தங்காள் […]

7 Min Read
HD Lighting hyundai mobis

இந்தியாவில் பசுமை சேவையில் களமிறங்கும் Uber… இனி மின்சார கார்கள் தான்.!

உபெர் நிறுவனம் இந்தியாவில் அதன் எலக்ட்ரிக் உபெர் பசுமை சேவையை தொடங்கவுள்ளது. பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் அதனால் அதிகரித்து வரும் போக்குவரத்துக்கு பேருந்து, கார், மற்றும் மோட்டார் சைக்கிள்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பொதுப்போக்குவரத்தான பேருந்துகளில் பயணித்தாலும், பெரும்பாலானோர் சொந்தமாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை உபயோகிக்கின்றனர். நவீனமயமாதலின் அடுத்தபடியாக சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், எரிபொருள் உபயோக வாகனங்களிலிருந்து அதனைக் குறைக்கும் விதமாக மின்சார வாகனங்களின் மீது மக்களின் பார்வை விழத்தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு […]

7 Min Read
Uber Green

மின்சார வாகன உலகில் களமிறங்கும் ராயல் என்பீல்டு..! வெளியான அசத்தல் அப்டேட்..!

ராயல் என்பீல்டு நிறுவனம் தனித்தன்மை வாய்ந்த மின்சார பைக்குகளை வெளியிட உள்ளது. இளைஞர்கள் கனவு: உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் பலரும் பைக் என்று சொன்னாலே உற்சாகம் அடைந்து விடுவார்கள். அதிலும் ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்வது இளைஞர் பலரின் கனவாக உள்ளது. அதில் பயணம் அனுபவம் மிகவும் அற்புதமாக இருக்கும். மின் வாகன தயாரிப்பு: தற்பொழுது, உலகெங்கும் மின்சார வாகனங்கள் மயமாகி வருவதால் பல இரு சக்கர வாகன […]

5 Min Read
RoyalEnfield