650 ட்வீன்ஸ் எஞ்சின் பெற்ற ராயல் என்பீல்ட் புதிய மாடல் அடுத்த வருடத்தின் மத்தியில் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிசைன் : இந்திய சந்தைகளில் விற்பனையாகி உள்ள ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மாடலின் அடிப்பையிலே உருவாக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவ முகப்பு விளக்குடன் மிக நேர்த்தியான பெட்ரோல் டேங்க் அமைப்புடன் ஒற்றை மற்றும் இரட்டை இருக்கை வசதியுடன் இது கிடைக்கும். 1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் […]
இந்தியா, அமெரிக்கா, மெக்சிக்கோ, மற்றும் கனடா போன்ற நாடுகளில் அதிகமான காம்பஸ் எஸ்யூவி வகை கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இந்த கார்களில் சுமார் 8500 கார்களில் ஏர்பேக் மாடலில் உள்ள ஸ்குரூ சரியில்லாத காரணத்தால் திரும்ப அழைக்க உள்ளது. இது விற்பனை செயப்பட்டுள்ள கார்களில் 1 சதவீதக்கு குறைவான மாடல்கள் மட்டுமே பாதிப்படைந்துள்ளன. மேலும் குறிப்பாக செப்டம்பர் 5 முதல் நவம்பர் 19,2017 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டதேயாகும். இந்தியளவில் மட்டும் சுமார் 1200க்கு அதிகமான கார்கள் […]
டி.வி.எஸ். குழுமம் டிசம்பர் 6, 2017 அன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டிருக்கும் Apache RR 310 ஐ அறிமுகப்படுத்தும். ஆட்டோ எக்ஸ்போ 2016 இல் காட்சிப்படுத்திய முதல் TVS Apache RR 310 முதன் முதலில் அகுலா கான்செப்ட் என்று அழைக்கப்பட்டது. BMW G310 R. 3 313cc உடன் ஒற்றை-சிலிண்டர் திரவ-குளிரூட்டப்பட்ட இயந்திரத்தால் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது 34 BHP சக்தி மற்றும் 28 NM இன் உச்ச முறுக்கு ஆறு வேக பரிமாற்றத்துடன். […]
இந்தியாவின் மின்சாரத் திட்டம் (EV) மிஷன் 2030 க்கான சாலை வரைபடத்தை சுற்றியுள்ள இந்திய அரசாங்கம், பேட்டரி உற்பத்தியாளர்களுக்கான ‘மேக் இன் இந்தியா’ வாய்ப்பிற்காக போட்டியிடும் NITI Aayog. கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு மின்சார வாகனங்கள் (EVs) ஒரு பெரிய மாற்றத்திற்கான திட்டங்களை வரைவதற்கு உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன், இத்தகைய வாகனங்கள் விற்பனையானது வளர்ந்து வருகின்றது மற்றும் வழக்கமான வாகன உற்பத்தியாளர்கள் தற்போது அவற்றின் மாதிரியான EV வகைகளை மேம்படுத்துவதைப் பார்க்கிறார்கள். 2016 […]
இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. அதில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜுபிடர் ஆகியவை விற்பனையில் அமோக வளர்ச்சி கண்டுள்ளன. மோட்டார் சைக்கிளை விட ஸ்கூட்டர் விற்பனை அதிகமாகி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் 11 சதவீதமாக இருந்த ஸ்கூட்டர் விற்பனை தற்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஹோண்டா ஆக்டிவா 259,071 அலகுகள் விற்பனையாகி அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் […]
T.V.S நிறுவனத்தில் மிகவும் விரும்பப்படும் மாடல் அப்பாச்சி தான். இந்த மாடலின் புதிய அறிமுகம் அப்பாச்சி RR 310 டிசெம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்ளது. அபாச்சி RR 310 மாடல் அகுலா கான்செப்ட் என்ற பெயரில் அறிமுகமானது. இந்த மாடலானது பி.எம்.டபுள்யூ. G 310 R மாடலை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் ஒரே இன்ஜின் மற்றும் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 313 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34 […]
2030ஆம் வருடத்துக்குள் இந்தியாவில் முழுவதும் மின்சார வாகங்களாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். அதன்படி 10 ஆயிரம் கார்களை தயாரிக்க மகிந்திரா & மகிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் ஆர்டர் கொடுக்கபாட்டுள்ளது. மேலும் தற்போது ஓலா நிறுவனத்துடன் இணைந்து 400 மின்சாரத்தில் இயங்கும் டாடா நானோ கார்களை டெல்லியில் அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளது. நானோ எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரிகள் கார் சீட்களின் கீழ் பொருத்தப்படும். நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை […]
இந்திய மோட்டார் சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட காவாஸாக்கி நின்ஜா 650 பைக்கை அடிபாடையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவாஸாக்கி நின்ஜா 650 KRT பைக் 16000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 5.49 லட்ச ரூபாயில் கிடைகிறது. இதில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் தோற்ற மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. -KRT-Kawasaki Racing Team […]