LLR : புதியதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவார்கள் முதலில் வாகன ஓட்ட பழகுநர் உரிமம் பெற வேண்டும் . அதனை அப்ளை செய்து அடுத்த 30 நாட்கள் கழித்து ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வாகனத்தை இயக்கி காண்பித்து வாங்கி கொள்ளலாம். இந்த LLR எனப்படும் பழகுநர் உரிமம் 6 மாத காலம் வரையில் செல்லுபடியாகும். Read More – ஏப்ரல் 1 முதல் டாடாவின் வணிக வாகனங்களின் விலை […]
Tata Motors : ஏப்ரல் 1 முதல் வணிக வாகனங்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. நாட்டில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கார்கள், பயன்பாட்டு வாகனங்கள், ஆட்டோ, டாக்சி, டிரக்குகள் உள்ளிட்ட வணிக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறது. Read More – காசாவுக்கு நல்லது செய்ய நினைத்த அமெரிக்கா…5 பேர் உயிரை காவு வாங்கிய பாராசூட்.! இந்தியா, இங்கிலாந்து, தென் கொரியா, […]
Komaki Ranger : ஜப்பானிய தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரி பைக்கான Komaki Ranger அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் வரவு அதிகரித்து வரும் நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவி வருகிறது. சுற்றுசூழல் பாதுகாப்பு, செலவினம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நிறுவனங்கள் புது புது எலெக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகளை தயாரித்து வருகிறது. Read More – தீபாவளி பரிசாக புத்தம் புது பைக்கை களமிறக்கும் பஜாஜ்.! இனி […]
Bajaj Bruser – பெட்ரோல், டீசல் வாகனங்களில் உற்பத்தியை போல, அதன் எதிர்கால தட்டுப்பாடை கருத்தில் கொண்டு தயார் செய்யப்படும் மாற்று எரிசக்தி வாகனங்களில் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி திறன் அதிகரித்து வந்தாலும் , சில நிறுவனங்கள் சிஎன்ஜி எஞ்சின் பக்கமும் திரும்பி இருக்கின்றன. Read More – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்! எலக்ட்ரிக் பயன்பாடு அல்லாத பெட்ரோல் டீசலுக்கு […]
Kawasaki Ninja 500 : பைக்கர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கவாஸாகி நின்ஜா 500 இந்திய சந்தையில் ரூ.5.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகமானது. சமீபத்தில், EICMA 2024 என்ற நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட கவாஸாகி நின்ஜா 500 பைக் தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறங்கியுள்ளது. இதற்கு முன் கவாஸாகி நிஞ்ஜா 400 பைக் இந்தியாவில் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு, ரைடர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தற்போது அடுத்த வெர்சனான கவாஸாகி நிஞ்ஜா 500 […]
Bajaj – இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது இருசக்கர வாகன விற்பனையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை காண்கின்றன. மழை, வெள்ளம், மற்ற பிற இயற்கை இன்னல்கள் காரணமாக டிராக்டர்கள் விற்பனை என்பது சற்று குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனைக்கும், இந்த வருட பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனை பற்றிய விவரங்களை தனியார் செய்தி நிறுவனமான NDTV Profit தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பஜாஜ் : கடந்த பிப்ரவரி […]
சமீப காலமாக இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி, பெட்ரோல், டீசல், சிஎன்ஜி வாகனங்களுக்குப் பிறகு, பல்வேறு அம்சங்களை கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் வருகை சந்தையில் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக இந்திய சந்தையில் எலெக்ட்ரி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. Read More – விற்பனையில் புதிய மைல்கல்… அடுத்த வேரியண்ட்டை அறிமுகம் செய்த TVS நிறுவனம்! ஆனால், அதிக விலை என்பதால் […]
சர்வதேச சந்தைகளில் TVS HLX சீரியஸ் பைக் 35 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக டிவிஎஸ் (TVS) நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் திகழ்கிறது. சமீப காலமாக டிவிஎஸ் நிறுவனம்தங்களது இரண்டு சக்கர வாகன விற்பனையில் புதிய சாதனைகளை படைத்தது வருகிறது. Read More – புதிய கார் வாங்க போறிங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. உங்களுக்காக இதோ! டிவிஎஸ் […]
ஒரு பக்கம் டெக்னலாஜி என்றால் மறுபக்கம் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி பெற்றுக்கொண்டே வருகிறது. அதன்படி, பல்வேறு டெக்னலாஜி மற்றும் சிறப்பு அம்சங்களுடன் புதிய புதிய கார்கள், பைக்கள் என இந்திய சந்தையில் களமிறங்கி புதிய பரிமாணங்களை அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. Read More – இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது Husqvarna Svartpilen 250 பைக்! அந்தவகையில், புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா?, கொஞ்சம் காத்திருங்கள், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பல கார் மாடல்கள் வரும் வாரங்களில் […]
ஹஸ்க்வர்னா (Husqvarna) மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய மாடலான Svartpilen 250 பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் சூப்பர் பைக்குகளுக்கு மத்தியில் பிரீமியம் ரேசர் பைக்குகளை Husqvarna நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 என்ற லேட்டஸ்ட் வெர்ஷன் மாடல் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சூப்பர் மாடல் பைக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் பைக்குகள் ஒரு Scrambler மற்றும் […]
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன பிராண்டாக ஒகாயா EV விளங்குகிறது. இந்த நிலையில் தனது அனைத்து மின்சார வாகன மாடல்களின் விலைகளையும் அதிரடியாக குறைத்துள்ளது ஒகாயா, அதன்படி ஒகாயா மின்சார வாகன நிறுவனம் தனது ஸ்கூட்டர்களுக்கு இந்த பிப்ரவரி 2024-ல் ரூ.18,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியானது வரும் பிப்ரவரி 29, 2024 வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து செயல்திறனுக்கு பெயர் பெற்ற ஒகாயாவின் மின்சார […]
யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற R1, R1M பைக்குகளின் உற்பத்தியை 2025ம் ஆண்டில் நிறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக யமஹா UK வெளியிட்டுள்ள அறிக்கையில், “யமஹா மோட்டார் குழுவானது R1 மற்றும் R1M இன் EU5+ மாடல் பைக்குகளை உருவாக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது. அதற்குப் பதிலாக எதிர்கால வாய்ப்புகளை வழங்கும் பிற தயாரிப்பு உத்திகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக” கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு யமஹா பைக் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. R1 […]
2022ம் ஆண்டின் இறுதியில், டொயோட்டா இன்னோவா (டொயோட்டாவின் பிரபலமான MPV-யின் மூன்றாம் தலைமுறை கார்) ஹைக்ராஸ், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இப்போது இரு வருடத்தில் 50,000 கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் மிகவும் பிரபலமான காராக இருந்து வருகிறது. இந்தியாவில் 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட Toyota Innova Hycross கார் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை ரூ.18.30 லட்சத்தில் இருந்து […]
நீங்கள் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நினைத்தால் உங்கள் பணத்தைச் சேமிக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. புனேவைச் சேர்ந்த மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான iVOOMi அனைத்து மாடல்களுக்கும் பம்பர் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உள்ளது. இதனால் நீங்கள் iVOOMi நிறுவனத்தின் தள்ளுபடியால் குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம். iVOOMi எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் JeetX, S1 மற்றும் S1 2.0 […]
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிளாக்பஸ்டர் மாடலான கிரெட்டா எஸ்யூவி (Hyundai Creta SUV) கார் இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு கார் விற்பனையாகி, தற்போது 10 லட்சத்தை கடந்து சாதனை புரிந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சொகுசு மடல்களான எஸ்யூவி (SUV) கார்கள் மீது மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டும் நிலையில், இந்தியாவில் மிட்-சைஸ் SUV மாடல் வளர்ச்சி பெற்று வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை […]
இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவையுடன், புதிய மாடல்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னணி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எம்எக்ஸ்மோட்டோ(mXmoto) தற்போது தனது புதிய எலக்ட்ரிக் பைக் எம்எக்ஸ்மோட்டோ எம்16ஐ(mXmoto M16) சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. M16 இ-பைக்கின் பேட்டரிக்கு MXmoto 8 வருட உத்தரவாதத்தை கொடுத்துள்ளது. இது தவிர, மோட்டாருக்கு 80,000 கிமீ வாரண்டியும், கன்ட்ரோலருக்கு 3 வருட வாரண்டியும் வழங்கியுள்ளது. கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி பேக் பொருத்தப்பட்ட இந்த இ-பைக்கின் […]
நாம் அன்றாடம் உபயோகப்படுத்துவதில் நமது பைக்கும் ஒன்றாகும். அந்த இரு சக்கர வாகனத்தை நாம் மாதம் ஒரு முறையாவது பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்காமல் விட்டால் நமது இரு சக்கர வாகனம் பழுதாகி விடும். அதனால், நமது பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்று ஒரு 10 டிப்சை பற்றி பாப்போம். 1) என்ஜின் ஆயில் : நமது பைக் இயங்குவதற்கு முக்கிய காரணத்தில் ஒன்றாக இருப்பது பைக்கின் இன்ஜின் தான். அந்த என்ஜினை சரியாக பரிமாறிக்க […]
இந்தியா முழுவதும் சில்லறை வாகன விற்பனை இந்த ஆண்டு ஜனவரியில் அனைத்து வகை வாகனங்களும் வலுவான வளர்ச்சியை எட்டி உள்ளது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், ட்ராக்டர்கள் மற்றும் வர்த்தக வாகனகள் போன்ற ஒட்டு மொத்தமாக சந்தை 15% விரிவடைந்துள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் 15 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 37 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் 13 சதவீதமும் , டிராக்டர்கள் 21 சதவீதமும் மற்றும் வர்த்தக வாகனங்கள் […]
இந்திய சந்தையில் ஏராளமான கார்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் விற்பனைக்கு வருகின்றன. எரிவாயுவால் இயங்கும் கார்களை போலவே மின்சார கார்களும் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இவ்வகை கார்களில் பல கார்கள் விலைமதிப்புமிக்க கார்களாகும். அதில் மிக அதிக விலையில் விற்பனையாகும் மின்சார காராக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் உள்ளது. விலையுயர்ந்த கார்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள இந்த காரில் அசத்தலான சிறப்பம்சங்கள் பல இடம்பெற்றுள்ளன. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 7.5 கோடி என நிர்ணயம் […]