பறக்கும் கார் தயாரிப்பை மேம்படுத்தி வருகிறது போர்சே கார் நிறுவனம். இந்த தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி டெட்லெவ் வோன் பிளாண்டன் கூறியுள்ளார். மேலும் பெரு நகரங்களின் பறக்கும் டாக்சி சேவையில் ஈடுபடுவதற்கான முயற்சியும் சாத்தியமும் உள்ளது என்றார்.
இது தொடர்பாக ஜெர்மனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கார் மூலம் மூன்றரை மணி நேரம் பறக்க வேண்டிய தூரத்தை மூன்றரை நிமிடங்களில் சென்றடையலாம். மேலும் போக்குவரத்து சந்தை வழக்கமான கார்களுக்கான தேவையிலிருந்து டிரைவர் இல்லாத வாகன சந்தைக்கு மாறி வருகிறது. ஆனால் இந்த போட்டியிலிருந்து ஒதுங்கி போர்சே, பறக்கும் கார் தயாரிப்பு சந்தையில் இறங்கியுள்ளது என்று கூறினார்.
இந்த காரை இயக்க பைலட் லைசென்ஸ் தேவையில்லை. இதன் பெரும்பான்மையான இயக்கம் தானியங்கி முறையில் இயங்குபவை என்றும் பல சிறப்பு அம்சங்களை இந்த காரில் உள்ளது என்றும் அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.
New announcement of the Porche car company Flying car ??
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…