சீன ஆட்டோமொபைல் எஸ்.ஏ.ஐ.சி குழுமத்தின் தலைமையின் கீழ் செயல்படும் இங்கிலாந்து நாட்டின் எம்ஜி மோட்டார்ஸ்(MG Motors) நிறுவனம் இந்தியாவில் அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.5000 கோடி முதலீட்டை இந்திய மோட்டார் துறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முதல் எஸ்யுவி மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு ஆரம்ப கட்ட பணிகளை எம்ஜி மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு ஒரு கார் மாடலை வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிகவும் சவா லான விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் 80 சதவீத பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய மோட்டார் சந்தையில் எதிர்கால மாற்றங்களுக்கு ஏற்ற வகையிலான எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதுடன், அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் , சுமார் 300 டீலர்களை ஆரம்ப கட்டமாக தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…