மற்ற ரக கார்களுடன் மல்லுக்கட்ட வருகிறது மகேந்திரா…!!! மல்லுக்கட்டில் மற்ற நிறுவனங்களை மன்னை கவ்வ வைக்குமா? மகேந்திரா?…!!!!

Published by
Kaliraj
இந்தியாவில் தற்போது பல ரக கார்கள் அறிமுகமாகி வருகிறது.இந்நிலையில் மகேந்திரா  நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ காரின் 8-சீட்டர் வேரியன்ட்டை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இந்த  புதிய ரக  மராசோ M8 8-சீட்டர் வேரியன்ட் விலை ரூ.13.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் வழக்கமான 7 சீட்டர் வேரியன்ட்டை விட 8000 ருபாய் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கூடிய  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 17-இன்ச் அலாய் வீல், டி.ஆர்.எல்., ஃபாக்ஸ் லெதர் சீட் உள்ளிட்ட சிறப்பம்சங்கள்  வழங்கப்பட்டுள்ளன. சில மகேந்திரா விற்பனையாளர்கள் ஏற்கனவே இந்த மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கிவிட்டன.
இந்நிலையில் மகேந்திரா மராசோ மாடலில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் இதில்  வழங்கப்படுகிறது. இந்த என்ஜின்கள்  128 பி.ஹெச்.பி. பவர். 320 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. மராசோ காரின் பெட்ரோல் வெர்ஷன் மற்றும் AMT வேரியன்ட் கூடிய விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மகேந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற பல தரப்பட்ட நிறங்களில் கிடைக்கிறது. மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் [இது எக்ஸ்-ஷோரூமை சார்ந்து ] முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் [எக்ஸ்-ஷோரூமை சார்ந்து ) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.இந்த செய்தி வாகன பிரியர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
DINASUVADU.
Published by
Kaliraj

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

2 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

2 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

2 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

2 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago