இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா தனது அட்டகாசமான ரோக்ஸ்சர் (Roxor)-னை தற்போது அமெரிக்காவில் களமிறக்கியுள்ளது!
வாகன ஓட்டிகளின் கவணத்தை ஈர்த்துள்ள இந்த வாகனம், பார்பதற்கு மட்டுமல்ல செயல்திறனும், அட்டகாசமாக தான் உள்ளது. ஜீப் (Jeep) போன்ற வடிவத்தில் கச்சிதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
எஃகு சட்டகம், திட அச்சுகள், இலை நீரூற்றுகள் ஐந்து வேக கைமுறை பரிமாற்றம், இரண்டு வேக பரிமாற்ற வழக்கு மற்றும் 45 mph ஒரு உயர் வேகம் போன்ற பல சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது இந்த வாகனம்.
இது 62 hp மற்றும் 144 lb-ft torque கொண்ட 4-சிலிண்டர் டர்போரைல் இயந்திரத்தை கொண்டிருப்பதால் சுமார் 3,490 பவுண்டுகள் வரை ஏற்று பயணிக்க வல்லது. தெருக்களின் ராஜா என அழைக்கப்படும் இந்த Roxor, சாதாரண பயணத்தினை பிரமாண்ட பயணமாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த Roxor ஆனது, தற்போது அமெரிக்காவில் $15,499-க்கு கிடைக்கிறது. இந்தியாவின் சந்தைக்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…